"இரு விழி சுமக்கும் கருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை...
மங்கையை சுமக்கும் மலர்களுக்கு மணம் சுமையில்லை ...
அறிவை சுமக்கும் ரெக்ஸ்க்கு வெற்றி சுமையில்லை...
அன்பை சுமக்கும் ஆண்ட்ருக்கு மகிழ்ச்சி சுமையில்லை ...
உறவை சுமக்கும் ராஜாவுக்கு வாழ்க்கை சுமையில்லை .... "