கடவுள் உன்னுடைய பொக்கிஷம்...உனக்குத் தேவையானவை எல்லாமும்...ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது...ஆனால், நீ, உனக்குள் தேடிப்பார்க்கவே இல்லை...மாறாக பூமியெங்கும், நீ தேடிக் கொண்டிருக்கிறாய்.!